Posts

Showing posts from 2016

குடற்புழுக்கள்

Image
மனிதனும் குடற்புழுக்களும்:-- * மனிதனுக்கு வெளியில் இருந்துமட்டும் எதிரிகள் அல்லாது நம் உடலுக்குள்ளேயே குடல்களில் வளர்ந்து உல்லாச வாழ்க்கை நடத்தும் குடற் புழுக்கள் நமக்கு உள்நாட்டு எதிரிகளாகும் . ASCARIS LUMBRICOIDES குடற்புழுக்கள் காண்பதற்கு எளிதாகவும்,சிறியதாகவும் இருந்தாலும், இதன் ஆற்றல் பெரியது. நமது குடலில் இப் புழுக்கள் இன்ப உழாவரும் சிலநேரங்களில் நம் இன்ப வாழ்வுக்கு பெரும் தடையாக உள்ளது. 1930 வாக்கில் இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அது பற்றிய வியத்தக்க உண்மைகள் கண்டறியப்பட்டது. நமது குடல் வாழ் உயிரினங்களில் கண்ணுக்கு தெரியக்கூடியதும் உருவத்தில் பெரிதாக இருக்கக் கூடியதுமான இப்புழுக்கள் ஆண்புழுக்கள் பெண்புழுக்களைக் விட உருவத்தில் சிரியதாகவும் வால் முனையில் வளைந்தும் காணப்படும்  மூன்று சிறுத்த உதடுகள் இவைகளின் வாயிலைச் சுற்றி அமைந்து இருக்கும்.               இவை நமது சிறுகுடலில் வசிக்கும் இந்தப் புழுக்கள் பாதிசீரனித்த உணவினை உண்டு வளர்கின்றன. குடலின் உட்சுவர்களை துளைத்து கா...